கரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் இருந்த சக காவலர்களை மகிழ்ச்சியை ஆழ்த்திய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர். காவலர்கள் மகிழ்ச்சி.
கரூர்
இரண்டு பெண் காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட ஒன்பது பேருக்கு பிறந்த நாளும்
ஒரு உதவி ஆய்வாளருக்கு திருமண நாளும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மிகுந்த பணிச்சுமையில் இருந்த சக காவலர்களை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றார் மேலும் தேர்தல் சமயங்களில் கடும் வெயிலிலும் இரவு பகல் பாராமல் சிறப்பாக காவல் பணியாற்றிய காவலர்களுக்கும்
கரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர்
நன்றி தெரிவித்து அறுசுவை உணவு வழங்கினார் எந்த பந்தா இல்லாமல் சக காவலர்களுடன் மனிதநேயத்துடன் அன்பாக பழகி வரும் கரூர் S.P. முனைவர்
கே பிரபாகர் அவர்களை காவல்துறையினர் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்
🌳 கே தமிழகம் சேட் ✍️