B.SURESH
ASSISTANT
HEARTFELT CONGRATULATIONS ON YOUR RETIREMENT 💐💐
கோவை வடக்கு டாஸ்மாக் அலுவலராக (GM) பணியாற்றி பல்வேறு விதமான சீர்திருத்தங்களை செய்து டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினை குறித்தும் அவர்களின் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும் உரிய முறையில் அவர்.அவருக்கு ஏற்பு மருத்துவ முகாம். நடத்த நடவடிக்கை எடுத்தும் பணியாளர்களுக்கான நிலவில் இருந்த பணியாளர்களுக்கு குடும்பத்துக்கு எல்.ஐ.சி. மூலமாக சுமார் 15 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை வாங்கி கொடுக்க உதவி செய்துள்ளார்
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி I.A.S.. அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
கவுண்டம்பாளையத்தில் டாஸ்மார்க் குடோன் போக்குவரத்து இடையூறு இருந்து வந்த நிலையில் டாஸ்மார்க் குடோன் உடனே புதிய சிங்காநல்லூர் சிந்தாமணி இடத்துக்கு டாஸ்மார்க் குடோன் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார் அப்பகுதி பொதுமக்களின் பாராற்று பெற்றார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் அலுவலராகப் பணியாற்றிய போது. இந்து. முஸ்லீம். கிறிஸ்தவ. பிற.மக்களின் நலனுக்காக சில திட்டங்களை வகுத்து அரசு மூலம் செயல்படுத்தியவர்.
உடுமலை அடுத்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனமாக்கும் பணிகள் மேற்கொண்டு கரும்பு அறுவடைக்காக நவீன இயந்திரம் அறிமுகம் செய்து. நலிவடைந்த சர்க்கரை ஆலையை மேம்பட திட்டங்களை வகுத்தார் இதனால்., விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கோவை வடக்கு கோட்டாட்சியராக (RDO ) P. சுரேஷ் பணியாற்றிய போது
மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம். இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. படிக்க வைத்து, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை முதியோர் இல்லங்களிலும், தெருக்களிலும் கைவிடும் கொடுமைகள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கொடுமைகளை தடுப்பதற்காகவும், வயதான காலத்தில் முதியோர்களை கைவிடாமல் பாதுகாப்பதற்கான பல விஷயங்களையும் உள்ளடக்கியது தான் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் உள்ளது
இந்நிலையில், அந்தச் சட்டத்தின் மூலம் கோவை மாவட்டம், அன்னூர். துடியலூர் பகுதிகளில் ஒரு சில பெற்றோரை பராமரிக்காத. மகன் மற்றும். மகளிடம் இருந்து சொத்துப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பெற்றோருக்கே வழங்கி உத்தரவிட்டார்
மேலும் தனியார் கம்பெனியிடம் சில கோடி மதிப்பில்
அரசு நிலம் அக்ரிமிப்பு இருந்த நிலையில் அந்த நலத்தை மீட்டு அரசுக்கு பெற்று தந்தார்
கோவை .தடாகம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்க விதிமுறைகள் மீறிய செங்கல் சூளைகள ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொண்டவர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில். கோவை வடக்கு வருவாய் கோட்டம் கவுண்டம்பாளையம்.
துடியலூர். அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியில்
தன் உயிரை துச்சம் என மதித்து பொதுமக்களுக்கு பாதிக்காத வகையில் நேரடி கள ஆய்வு. செய்து பல்வேறு நற்பணிகளை செய்து. சம்பந்தப்பட்ட துறைக்கு. அரசுக்கும் பெருமை சேர்த்தவர் P.சுரேஷ்..
ஒரு மனிதன் வாழுகின்ற பொழுது ஏழை. எளிய. பொதுமக்களுக்கு. துறை மூலமாக அல்லது தன்னால் முடிந்த உதவிகளை செய்கின்ற பொழுது. அந்த மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நபராக திகழக்கூடும்
மனிதன் மனிதன்
எவன்தான் மனிதன்?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.. இந்த தத்துவத்தின் வாழுகின்ற சில நண்பர்களின் ஒருவராக
பல்வேறு பதவியில் இருந்து சிறப்பாக செயல்பட்ட மக்கள் சேவையில் சிறந்த முறையில்
பணியாற்றிய. அனைவரும் மனதில் இடம் பிடித்த
P.சுரேஷ் அவர்கள் பணியை குறித்து
தொகுப்புகளை செய்திகள் நம் சேனாதிபதி இதழ். மற்றும் வீர போர் முரசு இதழ். மற்றும் TAMILAGAMNEWS7 ஊடகங்களை விரிவான செய்திகளை வெளியிட்டு இருந்தோம்.
P சுரேஷ் அவர்கள் பணி நிறைவு நாள் ஒட்டி. அரசு அதிகாரிகள். அலுவலர்கள். அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் வன உயிரின ஆர்வலர்கள்.பாராட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️