🐅கொலுமம். வயல் யில் சிக்கிய சிறுத்தை. வனப்பகுதியில். விடுவிப்பு..!
🐘 மேட்டுப்பாளையம் வன சரகத்தில் ஆண் யானை இறப்பு...!
ஆனைமலை புலிகள் காப்பகம் (கோவை.)திருப்பூர் வனக்கோட்டத்தில். உள்ள கொழுமம் வனசரக பகுதியில். ஆண்டிப்பட்டி அருகே. வனப்பகுதியை சுற்றி கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி உள்ள ஒரு விவசாயி வயலைச்சுற்றி சங்கிலி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில். சங்கிலி இணைப்பு வேலையில் சிக்கிய சுமார் இரண்டு வயது உள்ள ஒரு பெண் சிறுத்தை. வேலியில் சிக்கியது. இதை குறித்து விவசாயி. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து.
ஆனைமலை புலிகள் காப்பகம். (கோவை) இயக்குனர். மற்றும் வனபாதுகாவலர்.
டி. வெங்கடேஷ்I IFS. அறிவுறுத்தலின் பேரில்
திருப்பூர் வனக்கோட்டம். துணை இயக்குனர் ராஜேஷ்குமார். உத்தரவின் படி.
கொமுலுமம் வனசரக அலுவலர் செந்தில்குமார். மேற்பார்வையில்
விரைந்து சென்று
கோவை வன கால்நடை மருத்துவர் வெண்ணிலா.
ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன். ஆகியோர். சிறுத்தைக்கு மயக்கி மருந்து கொடுத்த பின்னர். சங்கிலி இணைப்பு வேலியில் இருந்து சிறுத்தையை விடுவித்தனர். சிறுத்தையும் உடலை பரிசோதித்த போது பெரிய காயங்கள் எதுவும் இல்லை தோளில் ஒரு சின்ன காயம் மட்டும் இருந்தது. மருந்து உடனடியாக அதன் மீது தடவப்பட்ட பின்னர். சிறுத்தை ஒரு கூண்டுக்கு கொண்டுவரப்பட்டு. ஆண்டிப்பட்டி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பப்பர் பகுதி தொடர்ச்சி ரிசர்வ் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது.
இதில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன்.
அமராவதி வனசரக அலுவலர் புகழேந்தி. உடுமலை வனசரக அலுவலர் வாசுதேவன். வன உயிரின ஆர்வலர்கள் இருந்தனர்.
🐘 மேட்டுப்பாளையம் வன சரகத்தில் ஆண் யானை இறப்பு வன பாதுகாவலர் வெங்கடேஷ் IFS. நேரடி விசாரணை
...!
கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வன சரகம். ஓடந்துறை ஜக்கனாரி பீட். வன எல்லையில் ஒட்டி இருக்கும். விவசாயி நிலத்தை. ஒட்டிய யானை புகா அகழியில் (.EPT ). ஒரு ஆண் யானை இறந்து இருப்பதாக தகவலை அடுத்து
ஆனைமலை புலிகள் காப்பகம் (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்.
டி. வெங்கடேஷ்.IFS.
கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்
ஆகியோர்கள். விரைந்து வந்து இவர்கள் முன்னிலையில்
வனசரக அலுவலர் சசிகுமார். மேற்பார்வையில் ..
விசாரணை செய்து.
கோவை.வன கால்நடை மருத்துவர். வெண்ணிலா. குழு. இறந்த ஆண் யானையை.மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு: செய்த பின்னர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. இறந்த ஆண் யானை. சோலார் மின் வேலியால். அல்லது.அகலியை தாண்டும் போது தவறி விழுந்து இறந்ததா. அல்லது. வேற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில். மின்துறை பொறியாளர். உதவி பொறியாளர். கிராம நிர்வாக அலுவலர். தனிப்பிரிவு தலைமை காவலர். வனத்துறை தணிக்கை பிரிவு. வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்டார். இருந்தனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️