தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்
மாவட்ட வன அலுவலர். வன பாதுகாவலர். கூடுதல் தலைமை வன பாதுகாவலர். என.பல்வேறு மாவட்டங்களை. பணியாற்றி. இரவு. பகல் பாராமல் பொதுமக்கள் விவசாயிகள். வன உயிரின ஆர்வலர்கள் துறை அலுவலர்கள் ஆகியோர்களின் கோரிக்கைகளை ஏற்று கனிவுடன் பரிசீலனை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுத்த அரசுக்கும் வனத்துறைக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடுமுதன்மை தலைமை வன பாதுகாவலராக மற்றும் மேன் வனத்துறை தலைவர் திரு சுப்ரதா மஹாபத்ரா I.F.S . அவர்கள் வனத்துறை செயலாளர். மற்றும் அட்மின். அவர்களின் ஆலோசனைப்படி பணிகள் சிலவற்றை பார்ப்போம்
💠 பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த வேட்டை தடுப்பு காவலர்களை பணி உயர்வு செய்து வன காவலர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்தும்
💠 வன காவலர்களை பதவி உயர்வு செய்து
வனக்காப்பாளராக நியமிக்க நடவடிக்கை எடுத்தும்
💠வனக்காப்பாளர்களை பதவி உயர்வு செய்து வனவர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்தும்
💠வனவர்கள் பதவி உயர்வு செய்து வனசரக அலுவலராக நியமிக்க நடவடிக்கை எடுத்தும்
சில ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி
அனைவரும் வாழ்க்கையை முன்னோக்கி செல்ல
துறை ரீதியாக பல்வேறு நடவடிக்கை எடுத்தும் வன பரப்பை அதிகப்படுத்தவும். வன உயிரினங்கள் நலன் கருதியும் வனத்துறையில் வரலாற்றில் முத்திரை பதித்த தமிழக அரசுக்கும் வனத்துறைக்கும் பெருமை சேர்த்த மேனாள் வனத்துறை தலைவர் முதன்மை தலைமை வன பாதுகாவலர். திரு சுப்ரதா மஹாபத்ரா IFS. அவர்கள் பணி ஓய்வு பெற்றார்
இவருக்கு தமிழ்நாடு வனத்துறை உயர் அதிகாரிகள். வனசரக அலுவலர்கள் சங்கம்.. வன உயிரின அலுவலர்கள்.. வனப் பணியாளர்கள்.
பத்திரிகையாளர்கள். பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️