சிறுமுகை வன சரக வனக்காப்பாளர் தங்கராஜ் அவர்கள் வனபணி இன்று நிறைவு வன உயிரின ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் வன பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்💐💐💐💐

மேட்டுப்பாளையம் மற்றும் பல்வேறு இடங்களில் வன காவலராக  -தற்போது சிறுமுகை வனசரகம் பெத்தி குட்டை வடக்கு பீட் வனக்காப்பாளராக  பணியாற்றிய தங்கராஜ் அவர்கள் இன்று வனபணி நிறைவு பெறுகிறார்

வாங்குகிற சம்பளத்துக்கு எந்தத் துறையில் பணிபுரிகிறோமோ அந்தப் துறையில் கடமை உணர்வோடு அடாத மழை பொழிதாலும் விடாத வெயில் அடித்தாலும் தனது  வனபணியை செய்து வரும்  ஒரு சிலரில் நான் பார்த்த வரையில் வனக்காப்பாளர் தங்கராஜ் அவர்கள்  ஆவார்

உண்மை. உழைப்பு. உயர்வு .கடமை. பணிவு. வன தேவதை மதித்து சிறப்பாக பணியாற்றியதை மற்றவர்களும் பின்பற்றி நடந்தால் இயற்கை வளம் பெருகும்..!

சிறுமுகை வனக்காப்பாளர் தங்கராஜ் அவர்கள் வனபணி இன்றுநிறைவு பெறுவதை அடுத்து தங்கராஜ் அவர்களுக்கு வனத்துறை உயர் அதிகாரிகள். வன உயிரின ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் வன பணியாளர்கள்  வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

எல்லாம் வல்ல இறைவன் அருளால் மனிதப் புனிதர்கள்  நல்லாசியுடன் இயற்கையின். அருளால் பணி நிறைவு  பெரும் தங்கராஜ் அவர்கள் எல்லாம் நலமும்வளமும பெற்று வாழ்க வளமுடன் என வாழ்த்துக்களை நம் பத்திரிக்கை இதழின்  சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐

🌳 கே தமிழகம் சேட ✍️