ஓசூர் வனத்துறை சார்பில், 2. லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வயநாடுக்கு
DFO கார்த்திகேயானி IFS அனுப்பி வைத்தார்
கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்பு படையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து,
தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் திருமதி பத்மா IFS அறிவுறுத்தலின்படி
ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர். மற்றும் மாவட்ட வன அலுவலர்
கார்த்தி கேயனி IFS
ஏற்பாட்டில்
ஓசூர்வனத்துறை ஊழியர்கள். தன்னார்வலர்கள் மூலம், நிதியுதவி பெறப் பட்டு, சுமார் 2 லட்சம்
ரூபாய் மதிப்பில், பெட்சீட், பாய், பிளாஸ்டிக் பக்கெட், கப், நேப்கின், பிளாஸ்க், துண்டு, சோப்பு, செருப்பு. தொப்பி. போன்ற பல்வேறு வகை யான பொருட்கள் வாங் கப்பட்டன.
அவற்றை லாரியில் ஏற்றி,
ஓசூர் மத்திகிரியிலுள்ள
அலுவலகத்தில் இருந்து, வயநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இதுபோன்று கூடலூர் வனகோட்ட சார்பாக நாடு காணி ஜீன் புல் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து நிவாரண பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைத்ததாக ஜீன் புல் பூங்காவில் உள்ள வேட்டை தடுப்பு காவலர் கூறினார்
🌳 கே தமிழகம் சேட் ✍️