பசுமை தமிழ்நாடு இயக்கம். திட்ட தலைமை இயக்குனர் முதன்மை தலைமை வனபாதுகாவலர் ( PCCF )
திரு.தீபக் ஸ்ரீ வஸ்தவா.IFS
வனபணிநிறைவு
வனப் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்💐💐💐
தமிழ்நாட்டின் மாநிலத்தின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியைம் மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காகவும்
தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம். வண்டலூரில் கடந்த ஆண்டு.24-9- 22-அன்று தமிழக முதலமைச்சர்
மாண்புமிகு
மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாட்டுமர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்தத் திட்டம் செயல்பட
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக
சுப்ரியா சாகு.IAS தலைமையில்.
தமிழ்நாடு பசுமையாக்குதல் திட்டம் இயக்குனர்
தீபக் ஸ்ரீ வஸ்தா. மேற்பார்வையில். மாவட்ட வாரியாக சுமார் 8 கோடி.மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டு . சிறப்பாக செயல்பட்டு தமிழக அரசுக்கும். வனத்துறைக்கும் பெருமை சேர்த்து. தீபக் ஸ்ரீ வஸ்தா IFS அனைவரும் பாராட்டு பெற்று வருகிறனர்
இதற்கு முன்பு இவர் பணிபுரிந்த பணிகளை குறித்து பார்ப்போம் தீபக் ஸ்ரீ வத்சவா கோல்டன் இந்தியா மைன்ஸ் ல் சீப் விஜிலென்ஸ். ஆபீஸ்ராகவும்..
நீலகிரி. ஊட்டி.கூடலூர். வேலூர். திருச்சி. கோவை ஆகிய பகுதிகளில் மாவட்ட வன அலுவலராகவும். சிறப்பாக பணியாற்றிய ஆபிஸர் என்று பெயர் பெற்றவர் . மரக்கடத்தல் வனவிலங்குகள் வேட்டையாடுவது தவிர்த்தும் வனவிலங்குகளை பாதுகாத்து வன ஊழியர்களின் தவறுகளை கண்டறிந்தும் அதிரடி நடவடிக்கை எடுத்தும் அசத்தியவர். விவசாயிகளின் நலனையும் பழங்குடியின மக்களின் நலன் கருதியும் பல்வேறு நடவடிக்கை எடுத்தவர். மேலும். கோவை வனப்பாதுகாப்பு மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தலைமை வன பாதுகாவலராக இருந்த கல்லூரிக்கு புதிய ஹாஸ்டல் ஆடிட்டோரியம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தவர்.
தான் வகித்த பதவிகள் எல்லாம் திறமையாகும் செயல்பட்டு.
BEST FOREST OFFICER DEEPAK SRIVASTAVA I.F.S.
சின்சியர் ஆபிஸர் என்று தமிழகத்திலேயே சிறந்த வன பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வஸ்தா என்று பொதுமக்கள் விவசாயிகள் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று சென்னையில் தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்ட இயக்குனர் திரு. தீபக் ஸ்ரீ வஸ்தா.IFS. வயது முதிர்வு காரணமாக பணி நிறைவு நாளை ஒட்டி. அவருக்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் மாவட்ட வன பாதுகாவலர்கள் மாவட்ட அலுவலர்கள்.. வனப்பணியாளர்கள்.
வனஉயிரின ஆர்வலர்கள். வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️