தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் ஏ கே. செல்வராஜ் M.L.A. தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

மேட்டுப்பாளையம்
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து
மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு கழகதலைமை நிலைய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் 
ஏ கே. செல்வராஜ் தலைமையில் மற்றும் சிறுமுகை. காரமடை. மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
 போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.

 போதைப்பொருளால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

 போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோஷம் எழுப்பினார் 
இதில் மாவட்ட. நகர. ஒன்றிய. சார்பு அமைப்பு. மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

🌳 கே தமிழகம் சேட் ✍️