சென்னையில் தமிழ்நாடு வனசரக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள்முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு, சுப்ரத் மொகபத்ரா, IFS.., சந்தித்து வன பணியாளர்கள் சீரடை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு. சீருடைகள் வழங்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனு கொடுத்தனர்

சென்னை  வேளச்சேரியில் வனத்துறை தலைமை அலுவலகத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்  
திரு, சுப்ரத் மொகபத்ரா, IFS.., அவர்களை 

தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநில தலைவர் வனசரக அலுவலர் , சு.கார்த்திகேயன்  மாநில நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து வனத்துறை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கை மனு வழங்கினார் 

அதில். வனபணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்த வேண்டும். 
சீருடை படி (uniform Allowance) காலனிகள் ரெயின் கோட்டு போன்றவற்றிற்கு நடப்பு நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக ஆணையிடுமாறு வலியுறுத்தினர்.
வனவனப் பணியாளர்களின் கோரிக்கை பெற்றுக் கொண்ட 
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்  
திரு, சுப்ரத் மொகபத்ரா, IFS.. கனிவுடன் கோரிக்கை பரிசீலனை செய்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

இந்நிகழ்வில் 

 செயலாளர் 
.E செல்வராஜன் பொருளாளர்
 C. கார்த்தி. தலைமை நிலைய செயலாளர்
E. முனுசாமி. மாநில பிரசார செயலாளர் சிவக்குமார், மாநில அமைப்பு செயலாளர் அருள்ஜோதி . மாநில     திருச்சி மாவட்ட செயலாளர் அன்பரசன். 
சென்னை மாவட்ட தலைவர்.சேகர். .
செங்கல்பட்டு.ராஜேஷ்  மற்றும் அசோக்குமார் சேலம் மாவட்டதலைவர், மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட
சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..!!

🌳 கே தமிழகம் சேட் ✍️