கூடலூர். பந்தலூர் சிறுத்தைகளுக்கிடையே ஏற்பட்டு சண்டையில் 6 வயது ஆண் சிறுத்தை இறந்தது என தகவல்...!!


முதுமலை புலிகள் காப்பகம் கூடலூர் வனக்கோட்டம்  பந்தலூர் வனசரக அலுவலர் சஞ்சீவ் தலைமையில் வன ரோந்துபணியில் இருந்தபோது   

பந்தலூர் பிரிவு  பகுதிக்கு உட்டபட்ட நெல்லியாளம் பகுதியில்  சிறுத்தை இறந்ததை கண்டறியப்பட்ட பின்னர்

முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் டி.வெங்கடேஷ் IFS. அறிவுறுத்தலின் பேரில்

கூடலூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர்  வெங்கடேஷ் பிரபு. IFS  
உத்தரவின்படி 
 
கூடலூர் உதவி வன பாதுகாவலர்  கருப்பையா 

பந்தலூர் வனசரக அலுவலர் சஞ்சீவ். மற்றும் வனப் பணியாளர்கள்
 முன்னிலையில் முதுமலை வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் குமார். பந்தலூர் உதவி கால்நடை மருத்துவர்.

கொளப்பள்ளி, வன உயிரியலாளர், தன்னார்வல, தொண்டு நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் 
இறந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு  செய்யப்பட்ட பின்னர் 
சிறுத்தையின் உடல் சாம்பலாகும் வரை எரியூட்டப்பட்டது 

இறந்த ஆண் சிறுத்தைக்கு சுமார் 6 வயது இருக்கும்  சிறுத்தைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என  முதல் கட்ட தகவல் என கூறப்படுகிறது

 🌳 கே தமிழகம் சேட் ✍️