மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சியில் வனநாள் முன்னிட்டு பசுமை தமிழ்நாடு இயக்கம். திட்ட தலைமை இயக்குனர் கூடுதல் முதன்மை வனபாதுகாவலர் மற்றும்
திரு.தீபக் ஸ்ரீ வஸ்தவா. அவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தார்
வனக்கல்லூரி முதல்வர் முனைவர் திரு K.T.பார்த்திபன் அவர்கள் விழாவை சிறப்பித்தார்
இந்நிகழ்ச்சியில் விவசாயிகள். தொழில் முனைவர்கள். பேராசிரியர்கள் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
உலக வனநாளை முன்னிட்டு கோவை அரசு கலை கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு ,கிராந்தி குமார் IAS அவர்களும் நமது கோவை மாவட்ட வன அலுவலர் திரு , TK அசோக் குமார் IFS அவர்களும் பங்கு பெற்று கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார்கள்,
இந்த பேரணியை கோவை உதவி வனபாதுகாவளர் திரு , செந்தில் குமார் ACF அவர்கள் ஒருங்கிணைத்தார் ,
நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு துணி பைகள் வழங்கினார்கள் ,
இதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அவர்கள் காடுகளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்கள் ,
WNCT ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் காடுகள் செழிக்க வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார் ,
நிகழ்ச்சி முடிவு
கோவை அரசு கல்லூரி பேராசிரியர் திரு , விஸ்வநாதன் நன்றி கூறினார்
இந்த நிகழ்ச்சியில் நெகிழி ஒழிக்கும் விதமாக 200 துணி பைகள் WNCT சார்பாக கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் , பத்திரிக்கை நண்பர்களுக்கும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
சேலம் மற்றும் தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி அறிவுறுத்தலின் பேரில்
சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில்
உலக வன நாளை முன்னிட்டு சேர்வராயன் தெற்கு வனசரகம் மற்றும் அரசினர் மகளிர் கலை கல்லூரி மாணவிகள் இணைந்து
உலக வன நாள் விழிப்புணர்வு பேரணியை
சேர்வராயன் தெற்கு வனசரக அலுவலர் M முரளிதரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி ஏற்காடு சாலையில் சேலம் மத்திய சிறை, வனபாதுகாவர் குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு, கோரிமேடு வழியாக சென்றுஅரசினர் மகளிர் கலை கல்லூரியில் முடிக்கப்பட்டது. பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு மாணவிகளுக்கு வனம் பற்றிய விழிப்புணர்வு வனசர அலுவலர் முரளிதரன் பேசினார்
இந்த நிகழ்ச்சியில்,
A.பழனிவேல், C.மாணிக்கம், கல்லூரி முதல்வர் N.காந்திமதி, உதவி பேராசிரியை வசந்தி மற்றும் வனப்பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் வனவர் M.சுரேஷ் நன்றி கூறினார்
🌳 கே தமிழகம் சேட் ✍️