தமிழ்நாடு DCF.ACF. மாநில வன பணியாளர்கள் சேவை சங்கத்தின் தலைவராக சி தினேஷ் குமார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் வனத்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன

தமிழ்நாடு DCF.ACF. மாநில வன பணியாளர்கள் சேவை  சங்கத்தின் தலைவராக சி தினேஷ் குமார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் வனத்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன..

தமிழ்நாடு.DCF.ACF வன பாதுகாவலர்கள் ( மலை குலைந்தாலும் நிலை கொலையாத. மாவீரர்கள் என்று  பழமொழிக்கு ஏற்ப ) காடுகளையும். வன உயிரினங்களையும். பாதுகாத்து தனது அனுபவபூர்வமான திட்ட வனபணிகளை. பல்வேறு சிரமங்களுக்கிடையில். மனித - விலங்குகள் மோதல் ஏற்படும் சூழ்நிலையிலும். சுமூகமான முறையில் தீர்வு கண்டு.  (கள) ஆய்வுகளை மேற்கொண்டு. வன உயிரினங்களும் வனங்களை பாதுகாத்து  பொதுமக்கள். விவசாயிகள். வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில். பாராற்று. பெற்று பணியாற்றி வரும்.
தமிழ்நாடு மாநில வன பணியாளர்கள் சேவை சங்கம்.DCF. மாவட்ட துணை வன பாதுகாவலர். ACF.உதவி வன பாதுகாவலர் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 


தலைவர் சி. தினேஷ்குமார். 

பொதுச் செயலாளர்
தி. கண்ணன், 

துணைத் தலைவர் 
 ஜி. சுப்பையா, 

பொருளாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், 

இணைச் செயலாளர்  ஜி.கிருபாகரன், ஆகியோர்களும்

மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களான  ஆர்.சரவணகுமார்  எஸ்.ஸ்ரீவல்சன் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

முன்னாள் மாநில நிர்வாகிகள் சேவியர் 
 ஸ்ரீகாந்த் ஆகியோர் வாழ்த்தி பேசுகையில். 

நமது வனத்துறையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும். புதிய நிர்வாகிகள் வழிவகுப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக உங்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பாராட்டத்தக்கது. 


இந்த புதிய தலைமைத்துவத்தின் கீழ், வனத்துறை ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு, 
நமது அரிய வன வளங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் முயற்சிகள் 
மேலும் வலுப்பெறும் என உறுதியாக நம்புகிறோம்.

மாநில வனத்துறை சேவையின் முன்னுரிமைப் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாகவும் திறம்படவும் கையாளுவதில் உங்கள் தலைமை சிறந்து விளங்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். அமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொண்டு, துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

உங்கள் அனைவரின் பதவிக்காலம் வெற்றிகரமாகவும், குறிப்பிடத்தக்க சாதனைகளால் நிறைந்ததாகவும் அமைய எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்..

புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.தினேஷ் குமார் கோவையில் மனித - யானை மோதல் மற்றும். விவசாயிகள். பொதுமக்கள் கோரிக்கைகளை சிறந்த முறையில் கையாண்டு. அரசுக்கு வனத்துறைக்கும் தேர்வு சேர்த்து செயல்பட்ட சி.தினேஷ்குமார் அனைவரின் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.💐💐💐

🌳 கே தமிழகம் சேட் ✍️