உலக புத்தக தினம் - அறிவை மேம்படுத்த புத்தகம் .வாசிப்போம். நேசிப்போம்... !
உலக புத்தக தினம்' - அறிவை மேம்படுத்த
புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது.
மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.
மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தினால் எழுத்து மீதான ஆர்வம் தூண்டப்பட்டு அவர்களின் எழுத்துகளை பின்னாளில் பிரசுரிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.
புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள், கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது. மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.
நம் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசாக கொடுத்தும் குழந்தைகளோடு
பொது நூலகம் மற்றும் அரசு அறிவு சார் மையம் சென்று புத்தகம். நேசிப்போம். படிப்போம்.
ஒரு புத்தகம் என்பது
ஆயிரம் நண்பர்களுக்கு சமம்
புத்தகங்கள் நமக்கு
சிறந்த ஆசான் ..!!
நீ தலை குனியாமல் நடக்க
தலை குனிந்து புத்தகங்களை படி
தலை நிமிர்ந்து நீ நடக்கலாம் ..!!
இன்று
உலக புத்தக தினம்
படைப்பாளிகள்
பதிப்பாளர்கள்
வாசகர்கள்
அனைவருக்கும்
இனிய உலக புத்தக தின
நல்வாழ்த்துக்கள் ..!!
🌳 கே தமிழகம் சேட் ✍️