உதகை அருகே மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகள் இறந்தது - மாட்டின் உரிமையாளர் சேகர் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்--!!

உதகை அருகே மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகள் இறந்தது  - மாட்டின் உரிமையாளர் சேகர் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்--!!

நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி தெற்கு அவலாஞ்சி வனச்சரகத்தில் நேற்று முன்தனம் 2 புலிகள்   இறந்த விவகாரத்தில், முதுமலை புலிகள் காப்பக (கள)இயக்குனர் மற்றும் 
வன பாதுகாவலர்  D.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில் 
ஊட்டி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் கௌதம். 

தலைமையிடத்து மாவட்ட வன அலுவலர் தேவராஜ். 

மாவட்ட உதவி வன பாதுகாவலர்  சரவணன். 
வனசரக அலுவலர் சசிகுமார்.
 அடங்கிய மணப்பணியாளர்கள் குழு மற்றும் அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டன வந்தன 
இந்த நிலையில் 

மாட்டின் உரிமையாளர் சேகர் (வயது58) என்பவர் அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் வனத்துறையினர் கைது செய்தனர்

புலிகளின் சடலத்தின் அருகே மாடு ஒன்றின் சடலமும் கிடந்ததால், விசாரணை நடத்தியதில் மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு, அதனை கொன்று உண்ட புலிகளும் விஷம் தாக்கி இறந்தது தெரியவந்துள்ளது மாட்டின் உரிமையாளர் சேகரை வனத்துறையினர் கைது செய்யப்பட்டு  நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்..!


🌳 கே தமிழகம் சேட் ✍️