பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் I.P.S . அவர்களுக்கு 77 வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 'நல்லாளுமை விருது' வழங்கினார்.

சென்னை
பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
 பத்ரி நாராயணன் I.P.S . அவர்களுக்கு 
77 வது சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு
  மு.க. ஸ்டாலின் அவர்கள்   'நல்லாளுமை விருது' வழங்கினார்.



கோவை மாவட்டத்தில் 77-வது சுதந்திர தின விழாவை  முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், I.P.S.,
அவர்கள் பரிந்துரையின் பேரில், 

கோவை மாவட்டக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய பொள்ளாச்சிஉதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்-4, காவல் ஆய்வாளர்கள்-5, போக்குவரத்து காவல் ஆய்வாளர்-1, உதவி ஆய்வாளர்கள்-13, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-9, தலைமை காவலர்கள்-7, முதல் நிலைக் காவலர்கள்-11, காவலர்கள்-18 மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்-5
ஆகியோர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் 
திரு.கிராந்தி குமார் பாடி, I.P.S.,அவர்கள் நற்பணி சான்றிதழ்கள் வழங்கினார். 

மேற்படி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
பத்ரி நாராயணன்  அவர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்.


வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன்,
I.P.S.., அவர்கள் வேலூர்மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்ததற்கா (77-வது சுதந்திர தின விழாவில் வேலூர்மாவட்ட ஆட்சியர் திரு.P.குமாரவேல் பாண்டியன், I.A.S., அவர்கள் கேடயம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் 


இந்நிகழ்ச்சியில்

வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்  M.S.முத்துசாமி,I.P.S, 
வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி IFS ஆகியோர்கள் உடன் இருந்தன


திருப்பத்தூர் 77வது சுதந்திர தின விழாவில் திருப்பத்தூர்  மாவட்டத்தில் பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் 
திரு.தெ. பாஸ்கர பாண்டியன் I.A.S., அவர்கள் சுகந்திர தின விழாவில் நற்சான்றிதழை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார், 

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட அனைத்து அரசு துறை உயர் அலுவலர்கள் மற்றும்  பலர் உள்ளனர்.



கோவை அட்டகட்டி வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையம். பொள்ளாச்சி. டாப்ஸ்லிப். மேட்டுப்பாளையம் ஆகிய வனசரக பகுதிகளில் வனவராக  சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்ற வரும் வனவர் முனியாண்டிக்கு மேட்டுப்பாளையம் வன சரகத்தில் சிறப்பாக வனப்பணியாற்றியதற்கு 

கோவையில் சுகந்திர தின விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் 
கிரந்தி குமார் பாடி.IAS அவர்கள் வனவர் முனியாண்டிக்கு. கோவை மாவட்ட வன கால்நடை மருத்துவர் சுகுமார் ஆகியோர்களுக்கு நற்சான்றிதழ்  வழங்கினார் பாராட்டு தெரிவித்தார்.

ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை (கள) இயக்குனர். மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம்.IFS

கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS ஆகியோர்களிடம் 

கோவை மாவட்ட வன கால்நடை மருத்துவ சுகுமார்
மேட்டுப்பாளையம் வனசரக வனவர் முனியாண்டி ஆகியோர்கள்  வாழ்த்து பெற்றார்.

🌳 கே தமிழகம் சேட் ✍️