கூடலூர் வனக்கோட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு
மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் போட்டிகள் நடத்தி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வனசரக அலுவலர்கள் வழங்கினார்...!!
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில்
கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் திரு கொம்மு ஒம்காரம் அவர்களின் உத்தரவின் படியும்
உதவி வன பாதுகாவலர் திரு கருப்பையா மேற்பார்வையில்.
கூடலூர் வனசரக அலுவலர் ராதாகிருஷ்ணன்.
பந்தலூர் வன சரக அலுவலர் சஞ்சீவ்
பிதர்காடு வனசரக அலுவலர் ரவி
சேரம்பாடிவனசரக அலுவலர் அய்யனார்
ஓ வேலி வனசரக அலுவலர் யுவராஜ்குமார்.
நாடு காணி வனசரக அலுவலர் வீரமணி
ஆகியோர்களின் தலைமையில்
கூடலூர் வன கோட்டத்தில் உள்ள
கூடலூர். பந்தலூர்.சேரம்பாடி. பிதர்காடு. நாடு காணி. ஓ வேலி ஆகிய
வனசரகத்தில் உள்ள
அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ்
(TBGPCCR-Tamil nadu biodiversity conservation and greening project )
திட்டத்தின் கீழ்
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு
மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டிகள் ஆகியவை போட்டிகள் நடத்திய பின்னர் வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு. பரிசுகள் வனசரக அலுவலர்கள். பள்ளி ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வனச்சரக அலுவலர்கள். மற்றும் வனவர்கள் ஜார்ஜ் பிரவின் சன், பெலிக்ஸ் வீரமணி. மற்றும் வனவர்கள் வனக்காப்பாளர்கள் வனகாவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள். அனைத்து பள்ளிஆசிரியர்கள், மற்றும்பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள். மாணவ. மாணவிகள். பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சில தினங்களுக்குப் பிறகு அனைத்துப் பகுதியிலும் நடைபெற்ற விளையாட்டு போட்டி. ஓவியப்போட்டி.பேச்சு போட்டி.யில் வெற்றி பெற்ற மாணவ. மாணவியருக்கு இறுதி போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற உள்ளனர்.