நிலகிரி வனக்கோட்டத்திற்கு வனத்துறை சார்பில் புதிய சின்னம் (LOGO) அறிமுகம் செய்து வைத்தார் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திருமதி சுப்பிரியா சாகு, IAS, அவர்கள்

நீலகிரி வனக்கோட்டத்திற்கு வனத்துறை சார்பில் புதிய சின்னம் (LOGO) அறிமுகம் செய்து வைத்தார் வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் திருமதி சுப்பிரியா சாகு, IAS, அவர்கள்


💠 நீலகிரி வனக்கோட்டத்திற்கு வனத்துறை சார்பில் புதிய சின்னம் (LOGO) அறிமுகம் செய்து வைத்தார்

வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் கூடுதல் முதன்மை செயலாளர் திருமதி சுப்ரியா சாகு IAS அவர்கள்..


இந்த நிகழ்ச்சியில்
முதுமலை புலிகள் காப்பகம்
கள இயக்குனர் மற்றும வன பாதுகாவலர் D.வெங்கடேஷ்,IFS.

ஊட்டி வனகோட்ட மாவட்ட வன அலுவலர்  கௌதம், IFS. 

(Tamilnadu Governing Council Member)
மான்டெக் சிங் அலுவாலியா 

.எரிக் சோல்கேம்,(Tamilnadu Governing Council Member)
டாக்டர்.ஆ.ராமசந்திரன்.இவப (ஓய்வு)(Tamilnadu Governing council Member)

அனுராக் மிஷ்ரா .இவப 
.தீபக் பில்கி.இவப 
விஸ்மிசு விஸ்வநாதன்.இவப
.மணீஷ் மீனா .இவப(Climate change)
.திருமதி.செளமியா .
உதவி வனப்பாதுகாவலர்(Climate Change)

பயிற்சி தலைமையிடத்து மாவட்ட வனஅலுவலர் தேவராஜ் IFS.
வனச்சரகர்கள். ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் சசிகுமார்.. கீழ்க்கோத்தகிரி வன சரக அலுவலர் ராம் பிரகாஷ்உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்


💠 சிறப்பாக பணியாற்றிய
வனபணியாளர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வன கோட்ட துணை இயக்குனர் 
பார்க்கன் தேஜா. சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் .
அட்டக்கட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் 
பொள்ளாச்சி வனக்கோட்டம் 2022-2023- ம்- ஆண்டு வால்பாறை.  மானாம்பள்ளி. வன சரகங்களில் 
மனித --யானை மோதலில் எந்தவித உயிரிழப்பும்  ஏற்படாதவாறு சிறப்பாக பணியாற்றிய   ADS (Anti Depredation Squad)

பணியாளர்களுக்கும். வன உயிரின கணக்கெடுப்பு(Census)
 பணியில் சிறப்பாக பதிவுகள் மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நல்ல முறையில் கண்காணிப்பு கேமரா
(Camera Trap)
 பொருத்தி நல்ல பதிவுகளை பதிவு செய்த பணியாளர்களுக்கும் 

ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வன கோட்ட துணை இயக்குனர் 
பார்கன் தேஜா. சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகம் வன உயிரின மேலாண்மை பயிற்சி உதவி வன பாதுகாவலர் செல்வம். பொள்ளாச்சி வன சரக அலுவலர் உலாந்தி டாப்ஸ்லிப் வனசரக அலுவலர் சுந்தரவேல். மானாம்பள்ளி வன சரக அலுவலர் மணிகண்டன். வால்பாறை வன சரக அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வணக்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

🌳 கே தமிழகம் சேட்  ✍️