நீலகிரி தமிழ்நாட்டில் வனத்துறையில் முதல்முறையாக தொட்டபெட்டாவில்
Fastag தொழில்நுட்பம் தை
கூடுதல் முதன்மை தலைமை செயலாளர்
திருமதி. சுப்ரியா சாகு IAS அவர்கள்
தொடங்கி வைத்தார் ..!!
தமிழ்நாட்டின் மிக உயரமான மலை நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர் இது ஊட்டியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை பார்த்து மகிழ்ச்சி அடையும் இடமாகவும் முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும்
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்
D. வெங்கடேஷ் IFS அறிவுறுத்தல் பேரில்.
ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் IFS உத்தரவின் பேரில்
ஊட்டி வடக்கு வன சரக அலுவலர் சசிகுமார் மேற்பார்வையில்
தொட்டபெட்டா வனபகுதியில் வன உயிரினங்கள் நலன் கருதியும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறனர்
இதனைத் தொடர்ந்து
தொட்டபெட்டா சிகரம் வாகன நுழைவு கட்டணம் வசூல்
தமிழ்நாடு வனத்துறையில் முதல் முறையாக Fastag தொழில்நுட்பம் அறிமுகம் செய்து
கடந்த ஒரு வாரமாக சோதனை நடைபெற்று,
இதனை அடுத்து இன்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்,
கூடுதல் முதன்மை தலைமை செயலாளர்
திருமதி. சுப்ரியா சாகு IAS அவர்கள்
Fastag தொழில்நுட்பம் தை
தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் ஊட்டி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் கௌதம் IFS.
ஊட்டி தலைமையிடம் உதவி வனபாதுகாவலர் தேவராஜ் IFS.
ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் சசிகுமார்
மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️