ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் வாசுப்பள்ளி கணேஷ்குமார்.MLA. கலந்து கொண்டு தர்ஷிகா ஏஜென்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் வாசுப்பள்ளி கணேஷ்குமார்.MLA. கலந்து கொண்டு தர்ஷிகர் ஏஜென்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்


தமிழ்நாட்டில் உணவு ருசிக்கு ஏற்ப மசாலா பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனம் JB மசாலா‌ தயாரிப்பு. செளந்தர். ராஜேஸ்வரி தர்ஷிகர் ஏஜென்சி மூலம் 


ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் JB. மசாலா துவக்க விழா டால்பின் ஹோட்டல். அரங்கில். விழுப்புரம் ரஜினி இப்ராஹிம். தலைமையில். தஞ்சாவூர் கணேசன் . நாகை ரஜினி பாஸ்கர். குபேந்திரன். அரியலூர் நிஜாம் தீன். திருச்சி கர்ணன். கோவை ராஜ் திலக் கோபி.ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில்
சட்டமன்ற உறுப்பினர் வாசுப் பள்ளி கணேஷ்குமார்.MLA. கலந்து கொண்டு ஏஜென்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்

முன்னதாக
கோட்டை அக்கீம் வரவேற்புரை ஆற்றினார்

இந்நிகழ்ச்சியில் விசாகப்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கட்ராவ் வங்கி. இயக்குனர் 
கே தமிழகம் சேட். ரஜினி மாணிக்கம்.  கோவை ரவி. எல். ஐ. சி. ஸ்ரீதர். ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் அப்பச்சி ஆட்டோ மணி. அண்ணாதுரை நாகராஜ். கணேஷ். மூர்த்தி. . ஆகியோர் கலந்து கொண்டனர்


நிகழ்ச்சி முடிவில் கே சௌந்தர் நன்றி கூறினார்.

🌳 கே தமிழகம் சேட் ✍️