நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பொது மக்களிடம் அன்பான முறையில் அணுக வேண்டும் என காவல் ஆளிநர்களுக்குமாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே..பிரபாகரன் அவர்கள் அறிவுரை..!

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பொது மக்களிடம் அன்பான முறையில் அணுக வேண்டும் என காவல் ஆளிநர்களுக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகரன் அவர்கள்  அறிவுரை..!

நீலகிரி
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உலகில் எங்கும் கிடைக்காத இயற்கையின் அற்புதங்கள் பல உள்ளனர் இதனால் குளு குளு உன்னத ஊட்டியில் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள இயற்கை அழகை ரசிப்பதற்கும் உலகம் எங்கும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்லுகின்றன 
இந்நிலையில்

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகரன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கஞ்சா. குட்கா. போதை பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்தும். பொதுமக்கள். சுற்றுலாப் பயணிகள் சென்று வர  போக்குவரத்து இடையூறு இன்றி செயல்படவும். சுற்றுலா பயணிகள் விபத்து மற்றும் அவசர கால  நேரங்களில் உடனடியாக காவல்துறையினர் சென்று உதவியும் செய்து  சிறப்பான முறையில் காவல்துறையினர் செயல்பட்டு வருகிறனர் இதனால் உன்னத ஊட்டியில் காவல்துறையின் சிறப்பான காவல் பணியை குறித்து சமூக ஆர்வலர்கள். சுற்றுலா பயணிகள். பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர் 

இந்நிலையில் வரும் 

கோடைகால சீசனை ஒட்டி லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஊட்டி நகருக்குள் வரும்  பொதுமக்கள். மற்றும்.சுற்றுலா பயணிகளிடம் அன்பான முறையில்  அணுக  வேண்டும் அவர்களுக்கு அவசரகால தேவையான போக்குவரத்து உதவிகளை காவலர்கள்  பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு மற்றும் காவலர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகரன் அவர்கள் அறிவுரை வழங்கினார்..!

🌳 கே தமிழகம் சேட் ✍️