காவல் கண்காணிப்பாளர் மு.பாஸ்கரன் இல்ல திருமண விழா சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல்துறைஇயக்குனர்‌திரு.H.M. ஜெயராம் IP.S தலைமையில் நடைபெற்றது

காவல் கண்காணிப்பாளர் மு.பாஸ்கரன் இல்ல திருமண விழா 
சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல்துறைஇயக்குனர்
‌திரு.H.M. ஜெயராம் IP.S தலைமையில் நடைபெற்றது

காவல்துறையில் பணியாற்றிய  இடங்களில் எல்லாம் ஏழை எளிய பொதுமக்கள் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து  காவல்துறை மூலம்  பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி  அன்போடு  அனைவரிடம் இனிமையோடு  பழகி சிறப்பாக பணியாற்றி காவல்துறைக்கும் அரசுக்கும் பொதுமக்கள் மத்திய பெருமை சேர்த்து வரும்  

கண்காணிப்பாளர் மு.பாஸ்கரன் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சி
கம்பம் யாதவர் திருமண மண்டபத்தில் சிறப்பாக
நடைபெற்றது 

மு பாஸ்கரன். பா சுசித்ரா. ஆகியோர்கள் மகன் திருநிறைச்செல்வன்
 B. ஆதித்தியன் MBA. 

K இராமநாதன் தேவர். ஆர் விஜயலட்சுமி. ஆகியோர்களுடைய மகள்.திருநிறைச் செல்வி
R.பிருந்தாதேவி B.E..(CSE)  ஆகியோர்களை  திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு  கம்பம் யாதவர் திருமண மண்டபத்தில் 

 உற்றார். உறவினர்கள்.  நண்பர்கள் அனைவரும் ஆசியுடன் திருமாங்கல்யத்தை 

சென்னை ஆயுதப்படை கூடுதல் காவல் துறை இயக்குனர்
திரு ஜெயராம் எடுத்துக் கொடுக்க, 


மணமகன் ஆதித்தியன், மணமகள் பிருந்தாதேவியின் கழுத்தில் கட்டினார்



இந்த திருமண  நிகழ்ச்சியில் 

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி.

பரபரப்பு செய்தி ஆசிரியர் திரு ராமநாதன்.

அரசியல் கடிவாளம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ்.

சேனாதிபதி மாத இதழ் தலைமை நிருபர் 
கே தமிழகம் சேட்.

மதுரை மண்டல பவர் நியூஸ் வின் எக்ஸ்பிரஸ் ஊடக செய்தி தலைமை நிருபர் பாக்கர்.
செந்தில் முருகன் கம்பம் கூடலூர் சேகர்.
 உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

மேலும். காவல்துறை உயர் அதிகாரிகள்.
அரசுத்துறை உயர் அதிகாரிகளும் அரசியல் கட்சி பிரமுகர்களும் தொழில் அதிபர்களும் சமூக ஆர்வலர்களும் மணமக்களின்.  உற்றார் உறவினர்கள்.  நண்பர்கள்.
மற்றும் இந்தத் திருமணம்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் 


திருமண விழாவில்  கலந்து கொண்டவர்களை காவல் கண்காணிப்பாளர் மு.பாஸ்கரன். இராமநாதன். குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் திருமண நிகழ்ச்சியில் கலந்து அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்..!

🌳 கே தமிழகம் சேட் ✍️