குன்னூரில் சமூக ஆர்வலர் உஷா பிராங்கிளின் இல்ல திருமண விழா நடைபெற்றது..!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூர் இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர்ரும் சமூக சேவகி திரு. உஷா பிராங்கிளின் அவர்களின்மணமகள் : DORA RUTH FRANKEL
மணமகன் : CHAD CHRISTOPHER MICHAEL NETTO
இல்ல திருமண நிகழ்ச்சி
குன்னூரில் உள்ள
SAINTS CHURCH
சர்ச்சில் நடைபெற்றது அதன் பின்னர் நடைபெற்ற வரவேற்பு
நிகழ்ச்சி
MCIVER VILLA வில் நடைபெற்றது
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகரன் மணமக்களை வாழ்த்தினார்
மேலும்
சேனாதிபதி மாத இதழ் தலைமை நிருபர்
கே தமிழகம் சேட்.
பவர் நியூஸ் வின் எக்ஸ்பிரஸ் ஊடக செய்தி ஆசிரியர் S.பாஷா
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வன உயிரின ஆர்வலர் யானை ராஜேந்திரன்
ஊடகவியலாளர்கள்
தமிழ் வெங்கடேஷ். ஜாம்பவான் ஜெரால்ர்டு.
நீலகிரி மாவட்ட அப்துல் கலாம் அறக்கட்டளை பொறுப்பாளர் தஸ்திகீர்
சேனாதிபதி மாத இதழ் நீலகிரி மாவட்ட நிருபர் வாய்ஸ் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும்
அரசுத்துறை உயர் அதிகாரிகளும் அரசியல் கட்சி பிரமுகர்களும் தொழில் அதிபர்களும் சமூக ஆர்வலர்களும்
மற்றும் இந்தத் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சமூக ஆர்வலர் உஷாபிராங்க்ளின் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் நிகழ்ச்சியில் கலந்து அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️