கோவை வன கோட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வன சரகத்தில் ஆண்யானை குளோஸ்...!!
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனசரகத்தில் உள்ள மோதூர் பெத்திக் குட்டை காப்புக்காடு சுற்றுக்குஉட்பட்ட பகுதிகளில் வனசரக அலுவலர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில்
வனவர் ரங்கராஜ். மேற்பார்வையில் வனக்காப்பாளர் வனக்காவலர். வேட்டை தடுப்பு காவலர்கள். ஆகியோர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்ட போது மதியம் வனப்பகுதி எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியில் சுமார் 6 வயது முதல் 9 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையில் பார்க்கப்பட்டது உடலில் காயங்கள் எதுவும் தென்படவில்லை
இந்தத் தகவலை ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் .
கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்
இதனை தொடர்ந்து
இவர்கள் உத்தரவின் பேரில்
நாளை காலை வனகால்நடை மருத்துவர் இறந்த ஆண் யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக என வனத்துறை தகவல்...!!
🥦 கே தமிழகம் சேட் .