மேட்டுப்பாளையம்.
இருந்தாலும். மறைந்தாலும். பெயர் சொல்ல வேண்டும்.
புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு. 500. நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா..!
மேட்டுப்பாளையம். முன்னாள் நகர சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர். மற்றும் நகர எம் ஜி ஆர் மன்ற பொருளாளர்
கே. தமிழகம்சேட் ஏற்பாட்டில்
கோவை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏ நாசர்.
நகரக் கழக செயலாளர் ஏ வான்மதி சேட்.
சிறுபான்மையினர் நலப் பிரிவு வடக்கு.மாவட்ட செயலாளர். வாஹித். ஆகியோர்கள். முன்னிலையில்.
திருநங்கைகளுக்கு. போர்வை சில்வர் தட்டு அரிசி. மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ், மற்றும் குழந்தைகளுக்கு பெட்டு. தாய்மார்களுக்கு போர்வை சில்வர் தட்டு ஆகியவைகளை
பி. ஆர். ஜி அருண்குமார் M.L.A,
ஏ கே செல்வராஜ் M.L.A.
ஆகியோர்கள் வழங்கினார்கள்
முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே சின்ன ராஜ். இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் நகர கழக செயலாளர்.
ஏ. வான்மதி சேட்.. இனிப்புகள் வழங்கி. அன்னதானத்தை துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில்.
. நகர மன்ற உறுப்பினர்கள். நகரக் கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள். வார்டு கழக செயலாளர்கள். நிர்வாகிகள் மகளிர் அணியினர் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில்.
3 வது வார்டு. செயலாளர்
ஏ .இதயத்துல்லா.
இரண்டாவது வார்டு செயலாளர்
தமிழகம் ஜாபர் அலி. ஆகியோர் நன்றி கூறினார்கள்
🌳 கே தமிழகம் சேட் ✍️