எல்லையில் போராடும் இந்திய ராணுவத்திற்காக
அ.தி.மு.க..சார்பில் மேட்டுப்பாளையத்தில் .
வெள்ளியங்கிரி ஆண்டவர்கோவில் .
புனித அந்தோணியார் ஆலயம்..
பெள்ளாதி
தர்காவில். சிறப்பு தொழுகை. பிரார்த்தனை
மும்மத. சிறப்பு வழிபாடு நடைபெற்றது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர்.. முன்னாள் முதலமைச்சர். மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. 71 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின்
உத்தரவின் பேரில்.
கோவை மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி. அவர்களின்
அறிவுறுத்தலின் பேரில்
கோவை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஏ நாசர். ஏற்பாட்டில்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும்.
ஊட்டி சாலையில் உள்ள. புனித அந்தோனியார் தேவாலயத்தில். மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தும்.
பெள்ளாதி தர்காவில்.. சிறப்பு தொழுகை நடத்தி. பிரார்த்தனை செய்தும்
இந்து.கிறிஸ்துவ, இஸ்லாம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில்.
போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்திற்காகவும் அவர்களது நலனுக்காகவும். சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர். பி .ஆர் .ஜி. அருண்குமார்.MLA.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ்.MLA.
ஓ.கே. சின்னராஜ். முன்னாள் MLA.. .
நகர கழக செயலாளர் வான்மதி சேட்..
நகரக் கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பு நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் கிளைக் கழக நிர்வாகிகள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️