பசுமை வன திட்டம்ஐந்து ஏக்கர் பரப்பளவில் மாபெரும் 6000 மரக்கன்றுகள் நடும் விழா A.K. செல்வராஜ் MLA துவக்கி வைத்தார்



பசுமை வன திட்டம்ஐந்து ஏக்கர் பரப்பளவில் மாபெரும் 6000 மரக்கன்றுகள்  நடும் விழா                        A.K. செல்வராஜ் MLA துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியம் சிக்காரம்பாளையம் ஊராட்சி மாகளியம்மன் கோவில் அருகில் காரமடை ரோட்டரி கிளப் மற்றும் ஶ்ரீ புளு மெட்டல்ஸ் இனைந்து நடத்தும் பசுமை வனம் திட்டம் மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது இவ்விழாவில்


 ரோட்டரி சர்வதேச தலைவர் ஸ்டெப்பானி ஏ.வுருச்சிக் முதன்மை விருந்தினர் Rtn.MD.Dr.S.சுரேஷ்பாப மாவட்ட ஆளுநர், மற்றும் டாக்டர்.பாலசுப்ரமணியம்
வன விரிவாக்க மையம் மற்றும் காரமடைவனச்சரக அலுவலர் ரஞ்சித்  மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் AK_செல்வராஜ்_BA அவர்கள் Rtn.MD.Er.Sஞானசேகர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விஜயபிரபு, மாவட்ட திட்ட பொறுப்பு  மரம் நடுதல் மற்றும் 

காரமடை ரோட்டரி கிளப் செயலாளர், தலைவர், பொருளாளர், மற்றும் சிறப்பு விருந்தினர்கள், ரோட்டரி கிளப் மாவட்ட பொறுப்பாளர்கள் ., ஊராட்சி மன்ற தலைவர்கள். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், 



இவ் விழாவில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் 6000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் சுவாமிநாதன் சங்கிலிராஜ் ஏராளமான
 பொதுமக்களும், பள்ளி குழந்தைகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

🌳 *கே தமிழகம் சேட்* ✍️