மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள ஓடந்துறை பழைய முனிசிபாலிட்டி ரோடு சிறுமுகை ரோடு சங்கர் நகர் ராஜன் நகர் பங்களா மேடு அன்னூர் ரோடு. நடுர்.
ஏடி காலனி. கூட்டுறவு காலனி. கேகே நகர். பாரதி நகர். காந்திபுரம். காட்டூர் மகாதேவபுரம் எஸ் எம் நகர் நடைத்துறை ரோடு பாக்குக்கார தெரு எல் எஸ் புரம் பெரிய பள்ளிவாசல் வீதி
எம் எஸ் ஆர் புறம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ கே சின்னராஜ். கழக மற்றும் எஸ் டி பி ஐ கட்சி. முக்கிய நிர்வாகிகள்*
*நீலகிரி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு.லோகேஷ்க்ஷதமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து
இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்
🌳 *கே தமிழகம் சேட்* ✍️