J.P.அண்ட் சன்ஸ் இயக்குனர் M.சரத்குமார்- M இந்துஜா ஆகியோர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு A.K. செல்வராஜ்.M.L.A. மணமக்களை வாழ்த்தினார்

J.P.அண்ட் சன்ஸ்  இயக்குனர் M.சரத்குமார்-
 M இந்துஜா ஆகியோர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 
A.K. செல்வராஜ்.M.L.A. மணமக்களை வாழ்த்தினார்

தேனி மாவட்டம், எரசை, தெய்வத்திரு. P.G.ஜெகதீசன் நாடார் - J.பஞ்சவரணம்
அவர்களின் மகன்வழிப் பேரனும்,
தேனி, தெய்வத்திரு. 
S. ஈஸ்வரன் நாடார் -
 E. மீனம்மாள் அவர்களின் மகள்வழிப் பேரனும்,

திரு. JP முத்துக்குமார் - திருமதி. M. பஞ்சவரணம் (எ) விஜயா
ஆகியோர்களின் குமாரனுமாகிய திருவளர்ச்செல்வன்

M. சரத்குமார் M.A.,

தேனி மாவட்டம், தேவாரம், க. பொன்னுச்சாமி நாடார் - P. லீலா இவர்களின் மகன்வழிப் பேத்தியும்,

தோப்பரங்குடி, P. ராஜன் - R. அம்மனியின்

மகள்வழிப் பேத்தியும்,
பொன் அய்யப்பன் B.A., - A. அஜீதாவின்
குமாரத்தியுமான திருவளர்ச்செல்வி
A. இந்துஜா B.E.,
ஆகியோரது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி திருமணம் தேவாரம், தெற்குத்தெரு, இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சிறப்பாக நடைபெற்றது


இதனை தொடர்ந்து 

இன்று அன்னூர் சாலையில் உள்ள   R.K.திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்  மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K. செல்வராஜ்.MLA அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில். வன உயிரின ஆர்வலர் கள். ஈரோடு  ரவிச்சந்திரன் இயக்குனர்
கே.தமிழகம் சேட்
சமூக ஆர்வலர் 
JB. ஜெயபிரகாஷ். இயக்குனர் இதயத்துல்லா. 
சஜு. பேராசிரியர். செந்தில். 

தெங்குமரஹடா ராஜேந்திரன். இருசக்கர வாகனம் பொறியாளர் சிவகுமார் பிரகாஷ் முன்னதாக அனைவரையும் JP இயக்குனர் சரவணன்.  வரவேற்றார் மேலும் நிகழ்ச்சிகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உள்ளனர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்💐💐


🌳 கே தமிழகம் சேட் ✍️