சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களின் முன்னாள் நேர்முக உதவியாளர்JPR. Films. எம் ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது...!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னாள்நேர்முக உதவியாளர் ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களின் முன்னாள் நேர்முக உதவியாளர்
JPR. Films. மற்றும் துணை நடிகர் 
எம் ஜெயராமன் .
ஜெ நிர்மலா ஆகியோர்களின் மணமகன் 
கே ராஜேந்திரன் ME.

திருப்பத்தூர் பாண்டியன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் D. மனோகரன்.M. ஜெயந்தி ஆகியோர்களுடைய மணமகள் 
M. நிவேதா. M.S. ஆகியோர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு 29.6.2023. வியாழக்கிழமை திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருமணம் நடைபெற்றது 

இதனைத் தொடர்ந்து 8.7.2023. சென்னை கோடம்பாக்கம் 
பாம் குரோவ்  கார்டனில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சியில். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணன் சத்திய நாராயணன்.
திருப்பூர்KGS குரூப்ஸ் இயக்குனர் KGS.ரமேஷ். குடும்பத்தினர் மற்றும்
பத்திரிக்கையாளர் 
கே.தமிழகம்சேட். . பெருஞ்சித்தன்
கோவை திருப்பூர் தஞ்சாவூர் திருச்சி சென்னை உள்ளிட்ட மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள்.
திரைப்படம் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகள். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்

🌳 கே தமிழகம் சேட் ✍️