மேட்டுப்பாளையம் வனசரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்த மரியாதைக்குரிய முத்துசாமி அவர்களின் பணி நிறைவு விழா
முனைவர் கே டி பார்த்திபன் சால்வை அணிவித்து வாழ்த்தி. பாராட்டு..
கோவை வனக்கோட்டம் திருநெல்வேலி வனகோட்டம் சிறுமுகை மேட்டுப்பாளையம் வனசரகத்தில் பல ஆண்டுகளாக வனக்காப்பாளராக பணிபுரிந்த எல்லோரும் அன்போடு அழைக்கப்படும் மரியாதைக்குரிய முத்துசாமி அவர்களின் வனபணி நிறைவு பாராட்டு விழா
மேட்டுப்பாளையம் வனசரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில்
வனவர் முனியாண்டி முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முன்னாள் கல்லூரி முதல்வர் முனைவர் கே.டி. பார்த்திபன். கலந்து கொண்டு பேசுகையில்
வனக்காப்பாளராக பணிபுரிந்த மரியாதைக்குரிய முத்துசாமி.க்கு சால்வை அணிவித்து வனத்தையும் வன உயிரினங்களையும் அன்போடு நேசித்து. கடமை. கண்ணியம். கட்டுப்பாடு. என சிறப்பாக பணியாற்றி அனைவரும் மனதில் இடம் பிடித்தவர் என பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்
முன்னாள் மாவட்ட உதவி வன பாதுகாவலர் நசீர். கோத்தகிரி வனசரக அலுவலர் செல்வராஜ்.
கீழ் கோத்தகிரி வனசரக அலுவலர் ராம் பிரசாத். ஆகியோர்கள்
வனக்காப்பாளர் முத்துசாமி க்கு சால்வை அணிவித்து அவர் செய்த சிறப்பான வனபணிகளை குறித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் சேனாதிபதி அதிரடி மாத இதழ் மற்றும் தமிழகம் நியூஸ் 7 தலைமை நிருபர்
கே தமிழகம் சேட்
நம்ம மேட்டுப்பாளையம் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பவர் நியூஸ். வின் எக்ஸ்பிரஸ் இதழ் செய்தி ஆசிரியர் S..பாஷா.
மேட்டுப்பாளையம் கூட்டுறவு கட்டிட சங்க இயக்குனர் மைனர் இதயத்துல்லா
வண்ணம் ஒருங்கிணைப்பாளர் வன உயிரின ஆர்வலர் கந்தசாமி.
வனவர்கள் ராதாகிருஷ்ணன். கோபிநாத். கருணாகரன். பிரகாஷ். நாகேஷ். வனக்காப்பாளர்கள். கண்ணன். பிரபாகரன் பிரிவின். மணிகண்டன். ராஜசேகர். ராஜ்குமார். சித்தன்.
வன காவலர்கள் ராதாகிருஷ்ணன். நடராஜ்.
முன்னாள் வனக்காப்பாளர்கள். வாசு தெங்குமரஹடா ராஜேந்திரன். ஆகியோர்கள்
வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் வனக்காப்பாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
🌳 கே தமிழகம் சேட் ✍️