கோவை வனக்கோட்டத்தில் காரமடை வன சரகம் தொடரும் யானைகள் இறப்பு மர்மம் என்ன--?

கோவை வனக்கோட்டத்தில் காரமடை வன சரகம் தொடரும் யானைகள் இறப்பு மர்மம் என்ன*--?

கோவை வனக்கோட்டத்தில் உள்ள காரமடை வன சரகம் மானார்பிரிவு சுற்று வனப்பகுதியில் சுமார் 3 வயது  உள்ள காட்டு யானை குட்டி இறந்த நிலையில் கண்ட அப்பகுதி சேர்ந்த ஒருவர் வனத்துறை அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் பேரில் கோவைமாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மேற்பார்வையில் வன கால்நடை மருத்துவ குழுவினர் இறந்த யானையின் உடல் கூறு ஆய்வு செய்த பின்னர் குட்டி யானை எப்படி இறந்தது என்று தெரியவரும் என தகவல்...!!


காரமடை வன சரகத்தில் ஆதி மாதயனுர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்புஅவுட் காய் கடித்து ஆண் யானை ஒன்று இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது குட்டி யானை இருந்திருப்பது வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது..?

🌳 *கே தமிழகம் சேட்* ✍️