கேர்மாளம் வனச்சரகத்தில் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் வனசரக அலுவலர் தினேஷ்குமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது..!

கேர்மாளம் வனச்சரகத்தில்  மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் வனசரக அலுவலர் தினேஷ்குமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது..!

 சத்தியமங்கலம் புலிகள் காப்பக பொறுப்பு  கள இயக்குனர் ராமசுப்பிரமணியம்‌ அறிவுறுத்தலின் பேரில் 

ஆசனூர் வன கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரன் குமார் மீனா உத்தரவின் பேரில் 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை. புலி. சிறுத்தை. கழுதைப்புலி. காட்டு மாடு. மற்றும் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகிறனர் இதனைத் தொடர்ந்து 2022 - ம் ஆண்டிற்கான   மழைக்கு பிந்தைய ( Post - Monsoon) வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் துவங்கி 07.12.2022 - ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முதல் கட்டமாக ஆசனூர்  வனக்கோட்டம், கேர்மாளம் வனச்சரகத்தில்
  கேர்மாளம் வனசரக அலுவலர் 
 தினேஷ் குமார் மேற்பார்வையில் வனவர். வனக்காப்பாளர். வன காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பணியாளர்கள்
மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள் ..!! .

🌳 கே தமிழகம் சேட் ✍️