மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு முத்துக்கல்லூர் பகுதியில் சிறுத்தை மாட்டின்கன்று குட்டியை கடித்து குதறி இறந்தது வனத்துறையினர் அலட்சியமா....?
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வன சரகத்துக்கு உட்பட்ட பகுதி
காரமடை வெள்ளியங்காடு கெம்மாரபாளையம் தோலாம் பாளையம் சாலை முத்து கல்லூர் உள்ள கிருஷ்ணசாமி தோட்டத்தில் கன்றுக்குட்டி
நேற்றுஇரவு 3- மணி அளவில் சிறுத்தை புலி ஒன்ற வயது உள்ள மாட்டின் கன்று குட்டியை கடித்து குதறி சென்றுவிட்டது
அலறும் சத்தம் கேட்ட
இதனை அடுத்து
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள்
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் உயிருக்கும் மற்றும் அவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் ஆடு மாடுகளுக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் மேலும்
சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்துஅடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சார்பாக
கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் . வனத்துறை அதிகாரிகளுக்கு
கோரிக்கை விடுத்தனர்
இதனைத் தொடர்ந்து
கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவுறுத்தலின் பேரில் காரமடை வனபணியாளர்கள்மற்றும் வெள்ளியங்காடு உதவி கால்நடை மருத்துவர் அப்பகுதிக்கு சென்று இறந்த பெண் கன்று குட்டியினை உடல் பகுதியில் காயங்களை பார்வையிட்டார் பின்னர் காரமடை வனசரக வனவர் மேற்பார்வையில் வனக்காப்பாளர் வன காவலர். வேட்டை தடுப்பு காவலர்கள் என தனி குழுவினர் அமைத்து கேமரா டிராப் வைத்து தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறன என கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..!
அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில் சார் காரமடை வனசரக பகுதியில் உள்ள தோலம்பாளையம். ஆதிமாதினூர். வெள்ளி காடு. மற்ற கிராம பகுதியில் தொடர்ந்து யானை காட்டுப்பன்றி மயில் போன்ற உயிரினங்கள் விவசாயிகள் பயிர்களை அழித்து சேதம் ஏற்படுத்தி வருகிறது மேலும் சிறுத்தை தொல்லை தொடர்ந்து இந்த பகுதியில்இருந்து வருகிறது வனத்துறையினர் சரியாக ரோந்து பணிக்கு வருவதில்லை. பிரச்சனை ஏற்படுகின்ற பொழுது வனத்துறையினர் வருகிறனர் மற்ற வேலைகளை
வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகிறனர்
இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காண கோவைமாவட்ட வன அலுவலர் அசோக் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..!
🥦 கே தமிழகம் சேட்✍️