மேட்டுப்பாளையம் குட்டையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களின் தர வரிசை பட்டியில் சார்ந்த மாணவ மாணவிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளனர்
இந்த நிலையில் வெளியூரில் இருந்து வந்து இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு
மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக எதிரில் உள்ள சாலையில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி மற்றும்அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் நல விடுதி உள்ளது
இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒட்டி விடுதி சில ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது
கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்குவதற்கு விண்ணப்பித்தர்ந்த நிலையில்
தற்போது இந்த கட்டடத்தில் மாணவர்கள் உணவு. அருந்துவதற்கு போதிய பாத்திரங்கள். போர்வைகள். பணியாளர்கள். மற்றும் சுற்று புறம் சுத்தம் செய்யாமலும். இருப்பதாலும்..
இன்னும் சில தினங்களில் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி செல்ல உள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி வேண்டிய பணியாளர்களை நியமித்தும். தங்கும் விடுதியை தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு போதிய வசதியை செய்து கொடுக்க வேண்டும் எனவும்
கல்லூரிக்கும் தங்கும் மாணவர்கள் விடுதிக்கும் சில கிலோமீட்டர் உள்ளதால் மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்க முடியும் எனவும் மாணவர்கள் மற்றும்பெற்றோர்கள் நலன் கருதி கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசு மாணவர்கள் நல விடுதியை போதிய வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...!
🥦 கே தமிழகம் சேட் ✍️