*செய்தி 1*:
*கால்நடைகள் மீது ஆசிட் வீச்சு, காவல்துறை தீவிர விசாரணை*..!
🐃 மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லார் ரயில்வே கேட் வனப்பகுதி அருகே 20.பசு மற்றும் எருமை என கால்நடைகள்மீது ஆசிட் வீச்சு பலத்த காயத்துடன் அவதிப்படும் கால்நடைகள்..!*
*முகம் மற்றும் உடலின் மேல் பகுதி கருகிய நிலையில் கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை*
*ஆசிட் வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை..!*
*செய்தி 2*:
*நாய் கடித்து மான் இறந்தது வனத்துறை விசாரணை*...!
🦌மேட்டுப்பாளையம் வனசரகம் ஊட்டி சாலை ரயில்வே கேட் அருகில் மான் ஒன்று இறந்ததை அடுத்து வனத்துறை விசாரணை நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று தகவல்..!*
🥦 *கே தமிழகம் சேட்* ✍️