I அன்வர் தீன் I.F.S முதன்மை தலைமை வன பாதுகாவலராக பதவி உயர்வு வன அலுவலர்கள் வன உயிரின ஆர்வலர்கள் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர் 💐💐💐
I,அன்வர்தீன் அவர்கள் மாவட்ட வன அலுவலராக மற்றும் வனபாதுகாவலராக பல்வேறு பகுதியில் பணிபுரித்தவர்
எந்தவித பந்தா இல்லாமலும் தான் பணிபுரிந்த இடங்களில் பொதுமக்கள் விவசாயிகள் . வன உயிரின ஆர்வலர்கள் வனகாவலர் முதல் வனசரக அலுவலர் வரை அவர்கள் பிரச்சனைகளை கனிவுடன்கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டவர்
வன உயிரினங்கள் பாதுகாப்பு நலனுக்காகவும் மற்றும், பழங்குடியின மக்கள் நலனுக்காக வனத்துறை மூலம் பல புதிய திட்டங்களை செயல் படுத்தி வெற்றி கண்டவர்
ஏழை எளிய மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கவும் பல்வேறு உதவிகளை செய்தவர்
அறிவியல் பூர்வமாக வன உயிரினங்கள் பாதுகாக்க நலனுக்காகவும் காடுகள் பரப்பளவை மேம்படுத்த வனசரக அலுவலர்கள்' வனவர்கள்' வனக்காப்பாளர்கள்' வனகாவலர்கள் வரை தெரிந்துகொள்ள அவர்களுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டவர்'
இதனால் வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்த.திரு.அன்வர்தீன்
மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் படித்து முதல் மாணவராக திறன்பட செயல்பட்டு இந்திய வனப் பணியில் அமர்ந்து பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி சாதனை படைத்த அவர் 30 ஆண்டுகள் வனப்பணியில் பணியாற்றி தற்போது முதன்மை தலைமை வன பாதுகாவலராக பதவி உயர்வு பெற்ற திரு.ஐ.அன்வர்தீன்.IFS அவர்களுக்கு வன உயிரின ஆர்வலர்கள் வன அலுவலர்கள். பணியாளர்கள் பொதுமக்கள். விவசாயிகள்.பல்வேறு அமைப்புனர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
I.அன்வர்தீன IFS அவர்கள் வனத்துறையில் வளர்ச்சி பணிகளை குறித்து பல்வேறு இதழ்களில் சிறப்பு கட்டுரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
🌳 கே.தமிழகம்சேட் ✍️