ஊட்டி தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய திரு ரவி அவர்கள் பணி ஓய்வு பெற்று வீட்டுக்கு செல்லும்போது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே. பிரபாகர்தன்னுடைய வாகனத்தை கொடுத்து வாசல் வரை வந்து வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தார் இதைக் கண்ட அங்கு இருந்த காவல்துறையினர் பொதுமக்களுக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது...!

💠 ஊட்டி தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய திரு ரவி அவர்கள் பணி ஓய்வு பெற்று வீட்டுக்கு  செல்லும்போது  
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
முனைவர் கே. பிரபாகர்
தன்னுடைய வாகனத்தை கொடுத்து வாசல் வரை வந்து வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தார்  
இதைக் கண்ட அங்கு இருந்த  காவல்துறையினர் பொதுமக்களுக்கு நெகிழ்ச்சி  ஏற்படுத்தியது...!
 
💠 நீலகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து திரு ரவி அவர்கள் இன்று  காவல் பணி ஓய்வு பெற்றார் அதனை யொட்டி அவருக்கு நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே பிரபாகர் அவர்கள்

 வாழ்த்துறையில்  பணி ஓய்வு  பெறும் உதவி காவல் ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் காவல்துறைக்கு ஆற்றிய பணிகளை குறித்தும் அவர் காவல்துறை சம்பந்தமாக எந்த ஒரு ரெக்கார்டு. பேப்பரும் நாம் கேட்பதற்கு முன்பே கம்ப்யூட்டர் டைப் அடித்து. நம் டேபிள் முன்பு பைல் வைத்து விடுவார் இது போக நம் கூறுகிற விஷயங்களை சுருக்கு எழுத்து எழுதி அதை வடிவமாக்கி  உடனடியாக வழங்குவார் மேலும் பொது மக்களுக்கு ஆற்றிய சேவைகளும் காவல்துறைக்கு பெருமை சேர்க்கின்ற விதத்தில் செயல்பட்டவர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள். மற்றும் காவல்துறையினர்  வரை இன்முகத்தோடு 💠 வரவேற்பார் என்றார் 

💠 மேலும் பணி ஓய்வு பெரும் திரு ரவி அவர்களுக்கு நற்சான்றிதழ்  சந்தன மாலை. சால்வை அணிவித்து.
 பணி ஓய்வு பெற்று செல்லும் திரு ரவி அவர்களை தன்னுடைய வாகனத்தை கொடுத்து வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தார். இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சி அங்கு இருப்பவர்களை  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


💠 இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள். காவலர்கள் உற்றார் உறவினர்கள். உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.



💠 திருப்பத்தூர் பணி நிறைவு பெறும் உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்களை திருப்பத்தூர்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து.

💠திருப்பத்தூர் தமிழ்நாடு காவல் துறையில் 40 வருடம் சிறப்பாக பணிபுரிந்து இன்று  பணி நிறைவு பெறும் உதவி காவல் ஆய்வாளர் திரு. விஜயக்குமார் (நெடுஞ்சாலை ரோந்துப் பணி-01) அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

💠 இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்கள்,காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


💠 மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வன சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்த திரு. நடராஜன் அவர்கள் பணி ஓய்வு பெற்ற நிகழ்ச்சியில் சிறுமுகைவனசரக அலுவலர் செந்தில்குமார் அவர்கள் திரு நடராஜன் அவர்களுக்கு மாலை சால்வை அணிவித்து நற்சான்றிதழ் வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் காரமடை வன சரக அலுவலர் திவ்யா. 
வன உயிரின ஆர்வலர்.SkARK Foundation ஜெயபிரகாசம் ஆகியோர்கள்  கேடயம் வழங்கினார் 

💠 இந்த நிகழ்ச்சியில். ஓடந்துறை வனவர் கோபிநாத். பெத்திக் குட்டை வனவர் சுரேந்திரநாத் தனிப்பிரிவு வனவர் கோவிந்தராஜ். தீனதயாளன். பிரபு. வனக்காப்பாளர்கள் தங்கராஜ். சித்தன். நித்தியானந்தம். நாகராஜ் பெருமாள் ராஜசேகர் ஜோசப் வின்சென்ட் பிரினஸ். வனக்காவலர் 

முன்னாள் வன காவலர் தெங்குமரஹடா ராஜேந்திரன வன காவலர்கள் ராஜேந்திரன் செல்வன் கனகராஜ் மதன் குப்புசாமி. வேட்டை தடுப்பு காவலர்கள். பாம்பு பிடி  வீரர் காஜாமைதீன். மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள். உற்றார் உறவினர்கள் கலந்து வாழ்த்து தெரிவித்தனர்


🌳 கே தமிழகம் சேட் ✍️