கன்னியாகுமரி திருநெல்வேலி. திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் பயிற்சி வன அலுவலராகவும் மற்றும் மாவட்ட வன அலுவலராகவும் பணியாற்றிய கவுதம்
ஈரோடு மாவட்ட வன அலுவலராக கவுதம் பணியாற்றி வந்தார் இந்நிலையில்
நீலகிரி மாவட்ட வன அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து , நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் கவுதம். பொறுப்பேற்றுக்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பயிற்சி மற்றும் ஓசூர் மாவட்ட வன அலுவலர் பணியாற்றி வந்த வெங்கடேஷ் பிரபு
ஈரோடு ரோஜா நகரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலராக வெங்கடேஷ் பிரபு. பொறுப்பு ஏற்றுக் கொண்டார்
இவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட உதவி வன பாதுகாவலர் . வனசரக அலுவலர்கள். அலுவலக பணியாளர்கள் வன உயிரின ஆர்வலர்கள்
வாழ்த்து தெரிவித்தனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️